தயை கூர்ந்து வலைத்தளத்தைப் பயன்படுத்தும்முன் இக்கொள்கையைப் படித்தறிய வேண்டுகிறோம்:
- பார்வையாளர்களின் தனியுரிமைக் கொள்கை எங்களுக்கு மிக முக்கியமானது. உங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் பார்வையாளர்களின் தகவல்கள் எவ்வாறு திரட்டப்பட்டு, அவை எங்களுக்கு எவ்வகையில் பயன்படும் என்பதை இதன்மூலம் விளக்கியுள்ளோம் .
- உங்களுக்கு மேலும் பல கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ இருப்பின் எங்களைத் தொடர்புகொள்ளத் தயக்கம் வேண்டாம்.
- பார்வையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வலைத்தளத்தை மேம்படுத்த மட்டுமே பயன்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தனியுரிமை கொள்கையின்படி, உங்களின் தகவல்களைத் திரட்டவும், பயன்படுத்தவும் ஒப்புக்கொண்டீர்கள் என எடுத்துக்கொள்ளப்படும் .
- இந்தத் தனியுரிமைக் கொள்கை நிகழ்நிலை செயல்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.
- எங்கள் வலைத்தளப் பார்வையாளர்களுக்கு மட்டுமே இக்கொள்கை செல்லுபடியாகும்.
பார்வையாளர்களிடம் திரட்டப்படும் தகவல்கள்:
- எங்களால் திரட்டப்படும் தகவல்கள் பார்வையாளர்களின் தனிப்பயனாக்கத்திற்கு மட்டுமே பயன்படும். இத்தகவல்கள் விற்பனைக்கோ அல்லது பகிர்தலுக்கோ அல்ல.
- பார்வையாளர்கள் பதிவிடும் கருத்துக்கள் மூலம் தரவுகள் பெரும்பாலும் திரட்டப்படும்.
தகவல்களின் பயன்பாடு:
- எங்கள்
வலைத்தளத்தில் திரட்டப்பட்ட தகவல்களுக்கேற்பப் பார்வையாளர்களின்விருப்பமான தகவல்களைப் பதிவிடவும் பராமரிக்கவும் பயன்படும். - எங்கள்
வலைத்தளத்தின் தகுதி உயர்விற்கும் தனிப்பயனாக்கத்திற்கும் இவ்வகை தகவல்கள் பயன்படும். - பார்வையாளர்களின்
வலைத்தளப் பயன்பாட்டைத் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் புரிந்துகொள்ளவும், கூர்ந்தாராயவும் பயன்படும். - பார்வையாளர்களுக்கு
மின்னஞ்சல்களை அனுப்பவும் தகவல்கள் பயன்படும். - பார்வைகளின் விருப்பத்திற்கேற்ற விளம்பரங்களை
காட்சிப்படுத்தப் பயன்படும்.
- எங்கள்
வலைத்தளத்தில் திரட்டப்பட்டதகவல்களுக்கேற்பப் பார்வையாளர்களின்விருப்பமான தகவல்களைப் பதிவிடவும் பராமரிக்கவும் பயன்படும். - எங்கள்
வலைத்தளத்தின் தகுதி உயர்விற்கும்தனிப்பயனாக்கத்திற்கும் இவ்வகை தகவல்கள் பயன்படும். - பார்வையாளர்களின்
வலைத்தளப் பயன்பாட்டைத் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் புரிந்துகொள்ளவும்,கூர்ந்தாராயவும் பயன்படும். - பார்வையாளர்களுக்கு
மின்னஞ்சல்களை அனுப்பவும் தகவல்கள் பயன்படும். - பார்வைகளின் விருப்பத்திற்கேற்ற விளம்பரங்களை
காட்சிப்படுத்தப் பயன்படும்.